மதுரை
தூங்க நகரம்
உலகின் மிக பெரிய கிராமம்
இம்மண்ணின் மக்கள்
வாழ்வில் கைவிடதவை நான்கு
அழகர் திருவிழா, கறி சோறு,
கொள்கை, கோபம்
அன்பு இருக்கும் இடத்தில
குணம் உண்டு
அன்பு இருக்கும்
அதே இடத்தில் தான்
இங்குள்ளவர்களிடம் அரிவாளும் உண்டு
சொல்லும் சொல்லில் சுத்தம் உண்டு
செய்யும் செயலில் தீர்க்கம் உண்டு
எதிரியே வந்தாலும்
அன்னமிட்டு உபசரிப்பது உண்டு
தமிழகத்தில் வீரத்துக்கு பெயர்கள்
சொல்ல நிறைய உண்டு
கட்டபொம்மன், மருது சகோதர்கள்
மற்றும் பலர்
இம்மண்ணை சேர்ந்தவர்கள்
நாங்களும் மார்தட்டி சொல்லுவோம்
நாங்க மதுரைகரங்க டா.............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment