குளுகுளு அறை
பஞ்சினால் பட்டு மெத்தை
உறங்கும் பொது உடம்பு பிடிக்க ஆட்கள்
மெல்லிய இசை
சுற்றி அலங்கார விளக்குகள்
இருப்பினும் தூக்கம் இல்லை
புது பணக்காரனுக்கு
கட்டன் தரையில்
காற்றோட்டமாக படுத்து பழகியதால்.....
Wednesday, October 15, 2008
Thursday, October 2, 2008
கோபம்
கண்கள் சிவகின்றது
கைகள் நடுங்குகின்றன
வார்த்தைகள் வாயில் தடுமாறுகின்றது
நெஞ்சம் படபடக்கிறது
கண்ணில் தெரியும் அக்னியால்
சுற்றி களபரம் நடக்கிறது
சிறிது நேரத்தில்
நிம்மதி இன்றி தவிக்கிறது மனசு
கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளால்......
கைகள் நடுங்குகின்றன
வார்த்தைகள் வாயில் தடுமாறுகின்றது
நெஞ்சம் படபடக்கிறது
கண்ணில் தெரியும் அக்னியால்
சுற்றி களபரம் நடக்கிறது
சிறிது நேரத்தில்
நிம்மதி இன்றி தவிக்கிறது மனசு
கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளால்......
Subscribe to:
Comments (Atom)