கண்கள் சிவகின்றது
கைகள் நடுங்குகின்றன
வார்த்தைகள் வாயில் தடுமாறுகின்றது
நெஞ்சம் படபடக்கிறது
கண்ணில் தெரியும் அக்னியால்
சுற்றி களபரம் நடக்கிறது
சிறிது நேரத்தில்
நிம்மதி இன்றி தவிக்கிறது மனசு
கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளால்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment