skip to main
|
skip to sidebar
கவிதை தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
Saturday, November 1, 2008
உழைப்பாளி
பிள்ளையை தூக்கிய உடன்
கதறி அழுகிறது
அதற்கு தெரியவில்லை
அப்பன் உழைத்து காய்ந்த கைகளால்
தன்னை தொடுகிறான் என்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
Sugesh's BLOG
Loading...
முதல்வர் வாக்கு
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் உங்களுக்கு கட்டுமரம் ஆக தான் இருபேன் கவிழ்த்து விட மாட்டேன்
Blog Archive
►
2011
(2)
►
January
(2)
►
2010
(3)
►
September
(1)
►
August
(1)
►
February
(1)
►
2009
(23)
►
December
(2)
►
November
(2)
►
October
(5)
►
September
(1)
►
July
(2)
►
June
(3)
►
May
(7)
►
January
(1)
▼
2008
(27)
►
December
(2)
▼
November
(3)
காணி நிலம் வேண்டும்
வாழ்க்கை
உழைப்பாளி
►
October
(2)
►
September
(7)
►
August
(6)
►
July
(7)
No comments:
Post a Comment