Monday, August 11, 2008

நட்பு

நாம் கைகோர்த்து நடந்து வந்த
பாதையை சற்று திரும்பி பார்த்தால்
இருப்பவை நாம்
எடுத்துவந்த நினைவுகளும் அல்ல
விட்டுசென்ற நினைவுகளும் அல்ல
அவை நம் காலத்தின் சுவடுகள்...............

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

No comments: