Wednesday, August 20, 2008

மழை

வானிலை அறிவிப்பு
இன்று இடி உடன் கூடிய பலத்த மழை என்று!!!
அதை கேட்ட விவசாயிக்கு
இடி இதயத்தில்
மழை கண்களில் - கண்ணீர் ஆக!!!!!!!!!

--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

No comments: