Thursday, August 28, 2008

விதவை

கண்ணீர் விட்டு

கதறி அழுது

கலை கோலம் கலைந்து

காலம் கடத்த காத்து இருக்கிறாள்

கள்வர்கள் அவளை கைம்பெண் என்கிறார்கள்..........
allvoices

No comments: