Tuesday, September 9, 2008

கடல்

ஓயாமல் உழைக்கிறது
உறங்காமல் ஒலிக்கிறது
நீ எழுப்பும் சத்தம் ஓவொன்றும் நிசப்தம்
தனிமையில் இருக்கும் எனக்கு
உன் ஓசை ஒரு தாலாட்டு
உன் தென்றல் என் ஜீவன்
உன் அமைதி என் ஆழ்நிலை தியானம்
மொத்தத்தில் நீ
வாழ்க்கை பாதையின் நெறி!!!!!!
--ரா.சுகேஷ்குமார் சக்கரவர்த்தி
allvoices

1 comment: